"சாதனத்தின் UI" "பேட்டரி சேமிப்பானை இயக்கவா?" "%s பேட்டரி மீதமுள்ளது. பேட்டரி சேமிப்பான் அம்சம் டார்க் தீமை இயக்கும், அத்துடன் பின்னணிச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, அறிவிப்புகளைத் தாமதப்படுத்தும்." "பேட்டரி சேமிப்பான் அம்சம் டார்க் தீமை இயக்கும், அத்துடன் பின்னணிச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, அறிவிப்புகளைத் தாமதப்படுத்தும்." "%s உள்ளது" "USB மூலம், சார்ஜ் செய்ய முடியாது" "உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும்" "பேட்டரி சேமிப்பானை ஆன் செய்யவா?" "பேட்டரி சேமிப்பான்- ஓர் அறிமுகம்" "இயக்கு" "இயக்கு" "வேண்டாம்" "திரையைத் தானாகச் சுழற்று" "%2$sஐ அணுக, %1$s ஆப்ஸை அனுமதிக்கவா?" "%2$sஐப் பயன்படுத்த %1$sஐ அனுமதிக்கவா?\nஇந்த ஆப்ஸிற்கு ரெக்கார்டு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, எனினும் இந்த USB சாதனம் மூலம் ஆடியோவைப் பதிவுசெய்யும்." "%2$s சாதனத்தை அணுக %1$s ஆப்ஸை அனுமதிக்கவா?" "%2$s சாதனத்தைக் கையாள %1$s ஆப்ஸைத் திறக்கவா?" "இந்த ஆப்ஸில் ரெக்கார்டு செய்வதற்கு அனுமதி இல்லை, எனினும் இந்த USB சாதனம் மூலம் ஆடியோவைப் பதிவுசெய்யலாம். இந்தச் சாதனத்தில் %1$s ஆப்ஸைப் பயன்படுத்தினால் அழைப்புகள், அறிவிப்புகள், அலாரங்கள் ஆகியவற்றின் ஒலி கேட்பது தடுக்கப்படக்கூடும்." "இந்தச் சாதனத்தில் %1$s ஆப்ஸைப் பயன்படுத்தினால் அழைப்புகள், அறிவிப்புகள், அலாரங்கள் ஆகியவற்றின் ஒலி கேட்பது தடுக்கப்படக்கூடும்." "%2$sஐ அணுக, %1$s ஆப்ஸை அனுமதிக்கவா?" "%2$sஐக் கையாள, %1$s பயன்பாட்டைத் திறக்கவா?" "%2$sஐக் கையாள %1$sஐத் திறக்கவா?\nஇந்த ஆப்ஸிற்கு ரெக்கார்டு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, எனினும் இந்த USB சாதனம் மூலம் ஆடியோவைப் பதிவுசெய்ய முடியும்." "%2$sஐக் கையாள, %1$s பயன்பாட்டைத் திறக்கவா?" "நிறுவிய ஆப்ஸ் எதுவும், USB துணைக்கருவியுடன் இயங்காது. %1$s இல் துணைக்கருவி குறித்து மேலும் அறிக" "USB துணைக்கருவி" "காட்சி" "%2$s இணைக்கப்பட்டிருக்கையில், %1$sஐ எப்போதும் திற" "%2$s இணைக்கப்பட்டிருக்கையில், %1$sஐ எப்போதும் திற" "USB பிழைதிருத்தத்தை அனுமதிக்கவா?" "கணினியின் RSA விசை ஃபிங்கர்பிரிண்ட்:\n%1$s" "இந்தக் கணினியிலிருந்து எப்போதும் அனுமதி" "அனுமதி" "USB பிழைதிருத்தம் அனுமதிக்கப்படவில்லை" "தற்போது இந்தச் சாதனத்தில் உள்நுழைந்துள்ள பயனரால் USB பிழைதிருத்தத்தை இயக்க முடியாது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த நிர்வாகப் பயனராக உள்நுழையவும்." "சிஸ்டம் மொழியை %1$s மொழிக்கு மாற்ற விரும்புகிறீர்களா?" "சிஸ்டம் மொழியை மாற்றும்படி வேறொரு சாதனம் கோருகிறது" "மொழியை மாற்று" "தற்போதைய மொழியை வைத்திரு" "இந்த நெட்வொர்க்கில் வைஃபை பிழைதிருத்தத்தை அனுமதிக்கவா?" "நெட்வொர்க் பெயர் (SSID)\n%1$s\n\nவைஃபை முகவரி (BSSID)\n%2$s" "இந்த நெட்வொர்க்கில் எப்போதும் அனுமதி" "அனுமதி" "வைஃபை பிழைதிருத்தம் அனுமதிக்கப்படவில்லை" "தற்போது இந்தச் சாதனத்தில் உள்நுழைந்துள்ள பயனரால் வைஃபை பிழைதிருத்தத்தை இயக்க முடியாது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த நிர்வாகப் பயனராக உள்நுழையவும்." "USB போர்ட் முடக்கப்பட்டது" "தேவையற்றவையில் இருந்து உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க USB போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தத் துணைக் கருவிகளையும் அது கண்டறியாது.\n\nUSB போர்ட்டை மீண்டும் எப்போது பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும்." "சார்ஜர்களையும் துணைக்கருவிகளையும் கண்டறிவதற்காக USB போர்ட் இயக்கப்பட்டுள்ளது" "USBயை இயக்கு" "மேலும் அறிக" "ஸ்கிரீன்ஷாட்" "அன்லாக் நீட்டிப்பு அம்சம் முடக்கப்பட்டது" "படம் அனுப்பப்பட்டது" "ஸ்க்ரீன் ஷாட்டைச் சேமிக்கிறது…" "பணிக் கணக்கில் ஸ்கிரீன்ஷாட் சேமிக்கப்படுகிறது…" "ஸ்கிரீன்ஷாட் சேமிக்கப்பட்டது" "ஸ்கிரீன் ஷாட்டைச் சேமிக்க முடியவில்லை" "ஸ்கிரீன்ஷாட் சேமிக்கப்படுவதற்கு முன்பு சாதனம் அன்லாக் செய்யப்பட வேண்டும்" "ஸ்கிரீன் ஷாட்டை மீண்டும் எடுக்க முயலவும்" "ஸ்கிரீன்ஷாட்டைச் சேமிக்க முடியவில்லை" "ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுப்பதை, ஆப்ஸ் அல்லது உங்கள் நிறுவனம் அனுமதிக்கவில்லை" "ஸ்கிரீன்ஷாட்கள் எடுப்பதை உங்கள் IT நிர்வாகி தடைசெய்துள்ளார்" "திருத்து" "ஸ்கிரீன்ஷாட்டைத் திருத்தும்" "ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்" "கூடுதலாக படமெடு" "ஸ்கிரீன்ஷாட்டை நிராகரிக்கும்" "பணிக் கணக்கு மெசேஜை மூடும்" "ஸ்கிரீன்ஷாட்டின் மாதிரிக்காட்சி" "மேல் எல்லை %1$d சதவீதம்" "கீழ் எல்லை %1$d சதவீதம்" "இடது எல்லை %1$d சதவீதம்" "வலது எல்லை %1$d சதவீதம்" "பணிக் கணக்கில் உள்ள %1$s ஆப்ஸில் சேமிக்கப்பட்டது" "Files" "இந்த ஸ்கிரீன்ஷாட்டை %1$s கண்டறிந்துள்ளது." "இந்த ஸ்கிரீன்ஷாட்டை %1$s மற்றும் திறந்திருக்கும் பிற ஆப்ஸ் கண்டறிந்துள்ளன." "குறிப்பில் சேர்" "ஸ்கிரீன் ரெக்கார்டர்" "ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செயலாக்கப்படுகிறது" "திரை ரெக்கார்டிங் அமர்விற்கான தொடர் அறிவிப்பு" "ரெக்கார்டு செய்யத் தொடங்கவா?" "நீங்கள் ரெக்கார்டு செய்யும்போது உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது சாதனத்தில் பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "ஓர் ஆப்ஸை நீங்கள் ரெக்கார்டு செய்யும்போது அந்த ஆப்ஸில் காட்டப்படுகின்ற அல்லது பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "ரெக்கார்டு செய்யத் தொடங்கு" "ஆடியோவை ரெக்கார்டு செய்" "சாதன ஆடியோ" "இசை, அழைப்புகள், ரிங்டோன்கள் போன்ற உங்கள் சாதனத்திலிருந்து வரும் ஒலி" "மைக்ரோஃபோன்" "சாதன ஆடியோ மற்றும் மைக்ரோஃபோன்" "தொடங்கு" "ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யப்படுகிறது" "ஸ்கிரீன் மற்றும் ஆடியோ ரெக்கார்ட் செய்யப்படுகிறது" "திரையில் உள்ள தொடுதல்களைக் காட்டு" "நிறுத்து" "பகிர்" "ஸ்கிரீன் ரெக்கார்டிங் சேமிக்கப்பட்டது" "பார்க்கத் தட்டவும்" "ஸ்கிரீன் ரெக்கார்டிங்கைச் சேமிப்பதில் பிழை ஏற்பட்டது" "ஸ்கிரீன் ரெக்கார்டிங்கைத் தொடங்குவதில் பிழை" "முழுத் திரையில் காட்டுகிறது" "வெளியேற, மேலிருந்து கீழே ஸ்வைப் செய்யவும்." "சரி" "பின்செல்" "முகப்பு" "மெனு" "அணுகல்தன்மை" "திரையைச் சுழற்று" "மேலோட்டப் பார்வை" "கேமரா" "ஃபோன்" "குரல் உதவி" "Wallet" "QR குறியீடு ஸ்கேனர்" "அன்லாக் செய்யப்பட்டுள்ளது" "சாதனம் பூட்டப்பட்டுள்ளது" "முகத்தை ஸ்கேன் செய்கிறது" "அனுப்பு" "ரத்துசெய்" "உறுதிப்படுத்துக" "மீண்டும் முயல்க" "பயோமெட்ரிக் அடையாளத்தை ரத்துசெய்ய தட்டவும்" "மீண்டும் முயலவும்" "உங்கள் முகத்தை அங்கீகரிக்கிறது" "முகம் அங்கீகரிக்கப்பட்டது" "உறுதிப்படுத்தப்பட்டது" "முடிக்க \'உறுதிப்படுத்துக\' என்பதை தட்டவும்" "முகத்தால் அன்லாக் செய்யப்பட்டது" "முகம் மூலம் அன்லாக் செய்யப்பட்டது. தொடர அழுத்தவும்." "முகம் அங்கீகரிக்கப்பட்டது. தொடர அழுத்தவும்." "முகம் அங்கீகரிக்கப்பட்டது. தொடர அன்லாக் ஐகானை அழுத்தவும்." "அங்கீகரிக்கப்பட்டது" "அங்கீகரிப்பை ரத்துசெய்" "பின்னைப் பயன்படுத்து" "பேட்டர்னைப் பயன்படுத்து" "கடவுச்சொல்லைப் பயன்படுத்து" "தவறான பின்" "தவறான பேட்டர்ன்" "தவறான கடவுச்சொல்" "பல தவறான முயற்சிகள்.\n%d வினாடிகளில் மீண்டும் முயலவும்." "மீண்டும் முயலவும். %1$d/%2$d முறை முயன்றுவிட்டீர்கள்." "உங்கள் தரவு நீக்கப்படும்" "அடுத்த முறை தவறான பேட்டர்னை வரைந்தால் இந்தச் சாதனத்தின் தரவு நீக்கப்படும்." "அடுத்த முறை தவறான பின்னை உள்ளிட்டால் இந்தச் சாதனத்தின் தரவு நீக்கப்படும்." "அடுத்த முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் இந்தச் சாதனத்தின் தரவு நீக்கப்படும்." "அடுத்த முறை தவறான பேட்டர்னை வரைந்தால் இந்தப் பயனர் நீக்கப்படுவார்." "அடுத்த முறை தவறான பின்னை உள்ளிட்டால் இந்தப் பயனர் நீக்கப்படுவார்." "அடுத்த முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் இந்தப் பயனர் நீக்கப்படுவார்." "அடுத்த முறை தவறான பேட்டர்னை வரைந்தால் உங்கள் பணிக் கணக்கும் அதன் தரவும் நீக்கப்படும்." "அடுத்த முறை தவறான பின்னை உள்ளிட்டால் உங்கள் பணிக் கணக்கும் அதன் தரவும் நீக்கப்படும்." "அடுத்த முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் பணிக் கணக்கும் அதன் தரவும் நீக்கப்படும்." "அமை" "இப்போது வேண்டாம்" "பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்த இது தேவை" "கைரேகை அன்லாக் அம்சத்தை மீண்டும் அமையுங்கள்" "கைரேகை அன்லாக்" "கைரேகை அன்லாக் அம்சத்தை அமையுங்கள்" "\'கைரேகை அன்லாக்\' அம்சத்தை மீண்டும் அமைக்க, உங்களுடைய தற்போதைய கைரேகைப் படங்களும் மாடல்களும் நீக்கப்படும்.\n\nஅவை நீக்கப்பட்ட பிறகு, உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி மொபைலைத் திறக்கவோ நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவோ \'கைரேகை அன்லாக்\' அம்சத்தை மீண்டும் அமைக்க வேண்டும்." "\'கைரேகை அன்லாக்\' அம்சத்தை மீண்டும் அமைக்க, உங்களுடைய தற்போதைய கைரேகைப் படங்களும் மாடலும் நீக்கப்படும்.\n\nஅவை நீக்கப்பட்ட பிறகு, உங்கள் கைரேகையைப் பயன்படுத்தி மொபைலைத் திறக்கவோ நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவோ \'கைரேகை அன்லாக்\' அம்சத்தை மீண்டும் அமைக்க வேண்டும்." "\'கைரேகை அன்லாக்\' அம்சத்தை அமைக்க முடியவில்லை. அமைப்புகளுக்குச் சென்று மீண்டும் முயலவும்." "\'முகம் காட்டித் திறத்தல்\' அம்சத்தை மீண்டும் அமையுங்கள்" "முகம் காட்டித் திறத்தல்" "\'முகம் காட்டித் திறத்தல்\' அம்சத்தை அமையுங்கள்" "\'முகம் காட்டித் திறத்தல்\' அம்சத்தை மீண்டும் அமைக்க, உங்களுடைய தற்போதைய முகத் தோற்றப் பதிவு நீக்கப்படும்.\n\nஉங்கள் முகத்தைப் பயன்படுத்தி மொபைலைத் திறக்க இந்த அம்சத்தை மீண்டும் அமைக்க வேண்டும்." "\'முகம் காட்டித் திறத்தல்\' அம்சத்தை அமைக்க முடியவில்லை. அமைப்புகளுக்குச் சென்று மீண்டும் முயலவும்." "கைரேகை சென்சாரைத் தொடவும்" "தொடர, அன்லாக் ஐகானை அழுத்துங்கள்" "முகத்தை அடையாளம் காண முடியவில்லை. கைரேகையைப் பயன்படுத்தவும்." "முகத்தை கண்டறிய இயலவில்லை" "கைரேகையை உபயோகிக்கவும்" "முகம் காட்டித் திறத்தல் அம்சம் கிடைக்கவில்லை" "புளூடூத் இணைக்கப்பட்டது." "பேட்டரி சதவீதம் தெரியவில்லை." "%sக்கு இணைக்கப்பட்டது." "%s உடன் இணைக்கப்பட்டுள்ளது." "இணைக்கப்படவில்லை." "ரோமிங்" "ஆஃப்" "விமானப் பயன்முறை." "VPN இயக்கத்தில் உள்ளது." "பேட்டரி சக்தி %d சதவிகிதம் உள்ளது." "பேட்டரி %1$d உள்ளது (%2$s வரை இயங்கும்)" "பேட்டரி சார்ஜ் ஆகிறது, %d சதவீதம் உள்ளது." "பேட்டரி %d உள்ளது, பேட்டரி பாதுகாப்பிற்காகச் சார்ஜிங் இடைநிறுத்தப்பட்டுள்ளது." "பேட்டரி %1$d உள்ளது (%2$s வரை இயங்கும்), பேட்டரி பாதுகாப்பிற்காகச் சார்ஜிங் இடைநிறுத்தப்பட்டுள்ளது." "எல்லா அறிவிப்புகளையும் காட்டும்" "TeleTypewriter இயக்கப்பட்டது." "ரிங்கர் அதிர்வு." "ரிங்கர் சைலன்ட்." "அறிவிப்பு விவரம்." "உடனடி அமைப்பு." "விரைவு அமைப்புகளும் அறிவிப்பு விவரமும்." "லாக் ஸ்கிரீன்." "பணி லாக் ஸ்கிரீன்" "மூடு" "முழு அமைதி" "அலாரங்கள் மட்டும்" "தொந்தரவு செய்ய வேண்டாம்." "புளூடூத்." "புளூடூத் இயக்கத்தில்." "%s மணிக்கு அலாரம் அமைக்கப்பட்டது." "நேரத்தை அதிகரி." "நேரத்தைக் குறை." "திரையை அனுப்புதல் நிறுத்தப்பட்டது." "திரை பிரகாசம்" "மொபைல் டேட்டா இடைநிறுத்தப்பட்டுள்ளது" "தரவு இடைநிறுத்தப்பட்டது" "நீங்கள் அமைத்த டேட்டா வரம்பை அடைந்துவிட்டீர்கள். இப்போது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவில்லை.\n\nமீண்டும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தத் தொடங்கினால், டேட்டா உபயோகத்திற்குக் கட்டணம் விதிக்கப்படலாம்." "மீண்டும் தொடங்கு" "இருப்பிடக் கோரிக்கைகள் இயக்கப்பட்டன" "’சென்சார்கள் ஆஃப்’ செயலில் உள்ளது" "எல்லா அறிவிப்புகளையும் அழி." "+ %s" "{count,plural, =1{குழுவில் மேலும் # அறிவிப்பு உள்ளது.}other{குழுவில் மேலும் # அறிவிப்புகள் உள்ளன.}}" "நிலத்தோற்ற திசையமைப்பில் திரைப் பூட்டப்பட்டுள்ளது." "உருவப்பட திசையமைப்பில் திசை பூட்டப்பட்டுள்ளது." "இனிப்பு வடிவங்கள்" "ஸ்கிரீன் சேவர்" "ஈதர்நெட்" "தொந்தரவு செய்ய வேண்டாம்" "புளூடூத்" "இணைக்கப்பட்ட சாதனங்கள் இல்லை" "%s பேட்டரி" "ஆடியோ" "ஹெட்செட்" "உள்ளீடு" "செவித்துணைக் கருவி" "ஆன் செய்கிறது…" "தானாகச் சுழற்று" "திரையைத் தானாகச் சுழற்று" "இருப்பிடம்" "ஸ்கிரீன் சேவர்" "கேமரா அணுகல்" "மைக் அணுகல்" "கிடைக்கிறது" "தடைசெய்யப்பட்டது" "மீடியா சாதனம்" "பயனர்" "வைஃபை" "இணையம்" "நெட்வொர்க்குகள் கிடைக்கின்றன" "நெட்வொர்க்குகள் கிடைக்கவில்லை" "வைஃபை நெட்வொர்க்குகள் இல்லை" "ஆன் செய்கிறது…" "திரை அலைபரப்பல்" "அனுப்புகிறது" "பெயரிடப்படாத சாதனம்" "சாதனங்கள் இல்லை" "வைஃபை இணைக்கப்படவில்லை" "ஒளிர்வு" "கலர் இன்வெர்ஷன்" "கலர் கரெக்‌ஷன்" "எழுத்து வடிவத்தின் அளவு" "பயனர்களை நிர்வகியுங்கள்" "முடிந்தது" "மூடுக" "இணைக்கப்பட்டது" "இணைக்கப்பட்டது, பேட்டரி %1$s" "இணைக்கிறது..." "ஹாட்ஸ்பாட்" "ஆன் செய்கிறது…" "டேட்டா சேவர்: ஆன்" "{count,plural, =1{# சாதனம்}other{# சாதனங்கள்}}" "டார்ச் லைட்" "கேமரா உபயோகத்திலுள்ளது" "மொபைல் டேட்டா" "டேட்டா உபயோகம்" "மீதமுள்ள தரவு" "வரம்பைக் கடந்தது" "பயன்படுத்தியது - %s" "%s வரம்பு" "%s எச்சரிக்கை" "பணி ஆப்ஸ்" "இடைநிறுத்தப்பட்டது" "நைட் லைட்" "மாலையில் ஆன் செய்" "காலை வரை" "%sக்கு ஆன் செய்" "%s வரை" "டார்க் தீம்" "பேட்டரி சேமிப்பு" "மாலையில் ஆன் செய்" "காலை வரை" "%sக்கு ஆன் செய்" "%s வரை" "உறக்க நேரத்தின்போது இயக்கப்படும்" "உறக்க நேரம் முடியும் வரை இயக்கப்படும்" "NFC" "NFC முடக்கப்பட்டது" "NFC இயக்கப்பட்டது" "ஸ்கிரீன் ரெக்கார்டு" "தொடங்கு" "நிறுத்து" "ஒற்றைக் கைப் பயன்முறை" "ஒளி மாறுபாடு" "இயல்புநிலை" "நடுத்தரம்" "அதிகம்" "சாதனத்தின் மைக்ரோஃபோனுக்கான தடுப்பை நீக்கவா?" "சாதனத்தின் கேமராவுக்கான தடுப்பை நீக்கவா?" "சாதனத்தின் கேமராவுக்கும் மைக்ரோஃபோனுக்குமான தடுப்பை நீக்கவா?" "உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கும் தடுப்பை இது நீக்கும்." "உங்கள் கேமராவைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கும் தடுப்பை இது நீக்கும்." "உங்கள் கேமராவையோ மைக்ரோஃபோனையோ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கும் தடுப்பை இது நீக்கும்." "மைக்ரோஃபோன் அணுகல் முடக்கப்பட்டுள்ளது" "கேமரா அணுகல் முடக்கப்பட்டுள்ளது" "மைக்ரோஃபோன் & கேமரா அணுகல் முடக்கப்பட்டுள்ளது" "மைக்ரோஃபோனுக்கான அணுகலை அனுமதிக்க, உங்கள் சாதனத்தில் உள்ள தனியுரிமை ஸ்விட்ச்சை மைக்ரோஃபோனுக்கு \'ஆன்\' என்று அமைக்கவும். உங்கள் சாதனத்தில் தனியுரிமை ஸ்விட்ச் எங்குள்ளது என்பதை அறிய சாதனக் கையேட்டைப் பார்க்கவும்." "கேமராவிற்கான அணுகலை அனுமதிக்க, உங்கள் சாதனத்தில் உள்ள தனியுரிமை ஸ்விட்ச்சை கேமராவிற்கு \'ஆன்\' என்று அமைக்கவும். உங்கள் சாதனத்தில் தனியுரிமை ஸ்விட்ச் எங்குள்ளது என்பதை அறிய சாதனக் கையேட்டைப் பார்க்கவும்." "அவற்றுக்கான அணுகலை அனுமதிக்க, உங்கள் சாதனத்தில் உள்ள தனியுரிமை ஸ்விட்ச்சை அவற்றுக்கு \'ஆன்\' என்று அமைக்கவும். உங்கள் சாதனத்தில் தனியுரிமை ஸ்விட்ச் எங்குள்ளது என்பதை அறிய சாதனக் கையேட்டைப் பார்க்கவும்." "மைக்ரோஃபோன் அணுகல் உள்ளது" "கேமரா அணுகல் உள்ளது" "மைக்ரோஃபோன் & கேமரா அணுகல் உள்ளது" "மைக்ரோஃபோன் அணுகல் இயக்கப்பட்டது" "மைக்ரோஃபோன் அணுகல் முடக்கப்பட்டது" "அனைத்து ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் மைக்ரோஃபோன் அணுகல் இயக்கப்பட்டது." "அனைத்து ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் மைக்ரோஃபோன் அணுகல் முடக்கப்பட்டது. அமைப்புகள் > தனியுரிமை > மைக்ரோஃபோன் என்பதற்குச் சென்று மைக்ரோஃபோன் அணுகலை இயக்கிக்கொள்ளலாம்." "அனைத்து ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் மைக்ரோஃபோன் அணுகல் முடக்கப்பட்டது. அமைப்புகள் > தனியுரிமை > மைக்ரோஃபோன் என்பதற்குச் சென்று இதை மாற்றிக்கொள்ளலாம்." "கேமரா அணுகல் இயக்கப்பட்டது" "கேமரா அணுகல் முடக்கப்பட்டது" "அனைத்து ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் கேமரா அணுகல் இயக்கப்பட்டது." "அனைத்து ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் கேமரா அணுகல் முடக்கப்பட்டது." "மைக்ரோஃபோன் பட்டனைப் பயன்படுத்த, மைக்ரோஃபோன் அணுகலை அமைப்புகளில் இயக்கவும்." "அமைப்புகளைத் திற" "பிற சாதனம்" "மேலோட்டப் பார்வையை நிலைமாற்று" "அலாரங்கள், நினைவூட்டல்கள், நிகழ்வுகள் மற்றும் குறிப்பிட்ட அழைப்பாளர்களைத் தவிர்த்து, பிற ஒலிகள் மற்றும் அதிர்வுகளின் தொந்தரவு இருக்காது. எனினும், நீங்கள் எதையேனும் (இசை, வீடியோக்கள், கேம்ஸ் போன்றவை) ஒலிக்கும்படி தேர்ந்தெடுத்திருந்தால், அவை வழக்கம் போல் ஒலிக்கும்." "அலாரங்களைத் தவிர்த்து, பிற ஒலிகள் மற்றும் அதிர்வுகளின் தொந்தரவு இருக்காது. எனினும், நீங்கள் எதையேனும் (இசை, வீடியோக்கள், கேம்ஸ் போன்றவை) ஒலிக்கும்படி தேர்ந்தெடுத்திருந்தால், அவை வழக்கம் போல் ஒலிக்கும்." "பிரத்தியேகமாக்கு" "இது அலாரங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் உட்பட எல்லா ஒலிகளையும் அதிர்வுகளையும் தடுக்கும். எனினும், உங்களால் ஃபோன் அழைப்புகளைச் செய்ய முடியும்." "இது அலாரங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் உட்பட எல்லா ஒலிகளையும் அதிர்வுகளையும் தடுக்கும்." "அன்லாக் செய்ய, மீண்டும் தட்டவும்" "மீண்டும் தட்டவும்" "திறப்பதற்கு மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்" "திறக்க, அன்லாக் ஐகானை அழுத்தவும்" "முகத்தால் அன்லாக் செய்யப்பட்டது திறக்க மேல்நோக்கி ஸ்வைப்செய்க" "முகம் மூலம் அன்லாக் செய்யப்பட்டது. திறக்க, அன்லாக் ஐகானை அழுத்துக." "முகம் மூலம் அன்லாக் செய்யப்பட்டது. திறக்க அழுத்தவும்." "முகம் அங்கீகரிக்கப்பட்டது. திறக்க அழுத்தவும்." "முகம் அங்கீகரிக்கப்பட்டது. திறக்க அன்லாக் ஐகானை அழுத்தவும்." "முகத்தால் அன்லாக் செய்யப்பட்டது" "முகம் அங்கீகரிக்கப்பட்டது" "மீண்டும் முயல மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்" "முகம் காட்டித் திறத்தலை மீண்டும் முயல மேலே ஸ்வைப் செய்யவும்" "NFCயைப் பயன்படுத்த அன்லாக் செய்யவும்" "இந்த சாதனம் உங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது" "இந்த சாதனம் %s நிறுவனத்துக்கு சொந்தமானது" "இந்தச் சாதனத்தை வழங்கியவர் %s" "ஃபோனிற்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்" "குரல் உதவிக்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்" "கேமராவிற்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்" "முழுமையான நிசப்தம். இது திரைப் படிப்பான்களையும் நிசப்தத்தில் வைக்கும்." "அறிவிப்புகள் வேண்டாம்" "முன்னுரிமை மட்டும்" "அலாரங்கள் மட்டும்" "அறிவிப்புகள்\nவேண்டாம்" "முன்னுரிமைகள்\nமட்டும்" "அலாரங்கள்\nமட்டும்" "%2$s • வயர்லெஸ் முறையில் சார்ஜாகிறது • %1$s இல் முழுதும் சார்ஜாகும்" "%2$s • சார்ஜாகிறது • %1$s இல் முழுதும் சார்ஜாகும்" "%2$s • வேகமாகச் சார்ஜாகிறது • %1$s இல் முழுதும் சார்ஜாகும்" "%2$s • மெதுவாக சார்ஜாகிறது • %1$s இல் முழுதும் சார்ஜாகும்" "%2$s • சார்ஜாகிறது • %1$s இல் முழுவதும் சார்ஜாகும்" "பயனரை மாற்று" "கீழ் இழுக்கும் மெனு" "இந்த அமர்வின் எல்லா ஆப்ஸும் தரவும் நீக்கப்படும்." "நல்வரவு!" "உங்கள் அமர்வைத் தொடர விருப்பமா?" "மீண்டும் தொடங்கு" "தொடரவும்" "கெஸ்ட் பயன்முறை" "கெஸ்ட் பயன்முறையில் உள்ளீர்கள்" \n\n"புதிய பயனரைச் சேர்த்தால் கெஸ்ட் பயன்முறையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். மேலும் தற்போதைய கெஸ்ட் அமர்வின் ஆப்ஸ் மற்றும் தரவு அனைத்தும் நீக்கப்படும்." "பயனர் வரம்பை அடைந்துவிட்டீர்கள்" "{count,plural, =1{ஒரு பயனரை மட்டுமே சேர்க்க முடியும்.}other{# பயனர்கள் வரை சேர்க்கலாம்.}}" "பயனரை அகற்றவா?" "இந்தப் பயனரின் எல்லா பயன்பாடுகளும் தரவும் நீக்கப்படும்." "அகற்று" "%s மூலம் ரெக்கார்டிங் செய்யவோ அனுப்புவதற்கோ தொடங்கிவீட்டீர்களா?" "ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது உங்கள் சாதனத்திலிருந்து பிளே செய்யப்படுகின்ற அனைத்துத் தகவல்களுக்குமான அணுகலை %s ஆப்ஸ் கொண்டிருக்கும். கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், படங்கள், மெசேஜ்கள், நீங்கள் பிளே செய்யும் ஆடியோ போன்றவை இதிலடங்கும்." "ரெக்கார்டு செய்ய அல்லது அலைபரப்பத் தொடங்கவா?" "ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது சாதனத்திலிருந்து பிளே செய்யப்படுகின்ற அனைத்துத் தகவல்களையும் இந்தச் செயல்பாட்டை வழங்கும் சேவையால் அணுக முடியும். கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், படங்கள், மெசேஜ்கள், நீங்கள் பிளே செய்யும் ஆடியோ போன்றவை இதிலடங்கும்." "முழுத்திரையையும்" "ஓர் ஆப்ஸ்" "ஆப்ஸைப் பகிர்தல் அல்லது ரெக்கார்டு செய்தல்" "%s ஆப்ஸ் மூலம் ரெக்கார்டு செய்ய அல்லது அலைபரப்பத் தொடங்கவா?" "நீங்கள் பகிரும்போதோ ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது சாதனத்தில் பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் %s ஆப்ஸால் அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "நீங்கள் ஓர் ஆப்ஸைப் பகிரும்போதோ ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ அந்த ஆப்ஸில் காட்டப்படுகின்ற அல்லது பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் %s ஆப்ஸால் அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "தொடங்கு" "%1$s ஆப்ஸ் இந்த விருப்பத்தை முடக்கியுள்ளது" "அலைபரப்பைத் தொடங்கவா?" "நீங்கள் அலைபரப்பும்போது உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது சாதனத்தில் பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "ஓர் ஆப்ஸை நீங்கள் அலைபரப்பும்போது அந்த ஆப்ஸில் காட்டப்படுகின்ற அல்லது பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "அலைபரப்பைத் தொடங்கு" "பகிர்தலைத் தொடங்கவா?" "நீங்கள் பகிரும்போதோ ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ உங்கள் திரையில் காட்டப்படுகின்ற அல்லது சாதனத்தில் பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "நீங்கள் ஓர் ஆப்ஸைப் பகிரும்போதோ ரெக்கார்டு செய்யும்போதோ அலைபரப்பும்போதோ அந்த ஆப்ஸில் காட்டப்படுகின்ற அல்லது பிளே செய்யப்படுகின்ற அனைத்தையும் Android அணுக முடியும். எனவே கடவுச்சொற்கள், பேமெண்ட் விவரங்கள், மெசேஜ்கள், படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவை குறித்துக் கவனத்துடன் இருங்கள்." "தொடங்கு" "பகிர்தல் ஆப்ஸிற்கு இடையே மாறும்போது இடைநிறுத்தப்படும்" "அதற்குப் பதிலாக இந்த ஆப்ஸைப் பகிர்" "முந்தையதற்கு மாறு" "ஆப்ஸிற்கு இடையே மாறுதல்" "உங்கள் IT நிர்வாகி தடுத்துள்ளார்" "\'திரையைப் படமெடுத்தல்\' சாதனக் கொள்கையின்படி முடக்கப்பட்டுள்ளது" "எல்லாவற்றையும் அழி" "நிர்வகி" "இதுவரை வந்த அறிவிப்புகள்" "புதிது" "சைலன்ட்" "அறிவிப்புகள்" "உரையாடல்கள்" "சைலன்ட் அறிவிப்புகள் அனைத்தையும் அழிக்கும்" "\'தொந்தரவு செய்ய வேண்டாம்\' அம்சத்தின் மூலம் அறிவிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன" "இப்போது தொடங்கு" "அறிவிப்புகள் இல்லை" "புதிய அறிவிப்புகள் இல்லை" "பழைய அறிவிப்பைப் பார்க்க அன்லாக் செய்க" "இந்தச் சாதனம் உங்கள் பெற்றோரால் நிர்வகிக்கப்படுகிறது" "இந்த சாதனம் உங்கள் நிறுவனத்துக்கு உரியது, நெட்வொர்க் ட்ராஃபிக்கையும் நிறுவனமே கண்காணிக்கக்கூடும்" "இந்த சாதனம் %1$s நிறுவனத்துக்கு உரியது, நெட்வொர்க் ட்ராஃபிக்கையும் நிறுவனமே கண்காணிக்கக்கூடும்" "இந்தச் சாதனம் %s நிறுவனத்தால் வழங்கப்பட்டது" "உங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தச் சாதனம் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "%1$s என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தச் சாதனம் %2$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "இந்த சாதனம் உங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது" "இந்த சாதனம் %1$s நிறுவனத்துக்கு சொந்தமானது" "உங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தச் சாதனம் VPNகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "%1$s என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தச் சாதனம் VPNகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "உங்கள் நிறுவனம் பணிக் கணக்கில் நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்" "%1$s உங்கள் பணிக் கணக்கில் நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்" "பணிக் கணக்கின் நெட்வொர்க் செயல்பாட்டை IT நிர்வாகியால் பார்க்க முடியும்" "நெட்வொர்க் கண்காணிக்கப்படலாம்" "இந்தச் சாதனம் VPNகள் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "உங்கள் பணி ஆப்ஸ் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன" "உங்கள் தனிப்பட்ட ஆப்ஸ் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "இந்தச் சாதனம் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" "இந்தச் சாதனம் %s நிறுவனத்தால் வழங்கப்பட்டது" "சாதன நிர்வாகம்" "VPN" "நெட்வொர்க் பதிவெடுத்தல்" "CA சான்றிதழ்கள்" "கொள்கைகளைக் காட்டு" "கட்டுப்பாடுகளைக் காட்டு" "இந்த சாதனம் %1$s நிறுவனத்துக்கு சொந்தமானது.\n\nஉங்கள் IT நிர்வாகியால் அமைப்புகள், நிறுவன அணுகல், ஆப்ஸ், உங்கள் சாதனத்துடன் தொடர்புடைய தரவு, சாதனத்தின் இருப்பிடத் தகவல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.\n\nமேலும் தகவல்களுக்கு IT நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்." "இந்தச் சாதனத்துடன் தொடர்புடைய தரவை %1$s அணுகலாம், ஆப்ஸை நிர்வகிக்கலாம், இந்தச் சாதனத்தின் அமைப்புகளை மாற்றலாம்.\n\nஉங்களுக்குக் கேள்விகள் இருந்தால் %2$s நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்." "இந்த சாதனம் உங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.\n\nஉங்கள் IT நிர்வாகியால் அமைப்புகள், நிறுவன அணுகல், ஆப்ஸ், உங்கள் சாதனத்துடன் தொடர்புடைய தரவு, சாதனத்தின் இருப்பிடத் தகவல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.\n\nமேலும் தகவல்களுக்கு IT நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்." "உங்கள் நிறுவனம் இந்தச் சாதனத்தில் சான்றிதழ் அங்கீகாரத்தை நிறுவியுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்." "உங்கள் நிறுவனம், பணிக் கணக்கில் சான்றிதழ் அங்கீகாரத்தை நிறுவியுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்." "இந்தச் சாதனத்தில் சான்றிதழ் அங்கீகாரம் நிறுவப்பட்டுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்." "உங்கள் நிர்வாகி, நெட்வொர்க் பதிவெடுத்தலை இயக்கியுள்ளார். இது சாதனத்தில் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கும்." "உங்கள் நிர்வாகி \'நெட்வொர்க் பதிவெடுத்தலை\' இயக்கியுள்ளார், இது உங்கள் பணிக் கணக்கில் டிராஃபிக்கைக் கண்காணிக்கும். ஆனால் தனிப்பட்ட கணக்கில் கண்காணிக்காது." "இந்தச் சாதனம் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் நெட்வொர்க் செயல்பாட்டை (மின்னஞ்சல்கள், உலாவிய தரவு உட்பட) VPN வழங்குநரால் பார்க்க முடியும்." "இந்தச் சாதனம் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் நெட்வொர்க் செயல்பாட்டை (மின்னஞ்சல்கள், உலாவிய தரவு உட்பட) உங்கள் IT நிர்வாகியால் பார்க்க முடியும்." "இந்தச் சாதனம் %1$s, %2$s ஆகியவை மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் நெட்வொர்க் செயல்பாட்டை (மின்னஞ்சல்கள், உலாவிய தரவு உட்பட) உங்கள் IT நிர்வாகியால் பார்க்க முடியும்." "உங்கள் பணி ஆப்ஸ் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பணி ஆப்ஸில் உங்களின் நெட்வொர்க் செயல்பாட்டை (மின்னஞ்சல்கள், உலாவிய தரவு உட்பட) உங்கள் IT நிர்வாகியாலும் VPN வழங்குநராலும் பார்க்க முடியும்." "உங்கள் தனிப்பட்ட ஆப்ஸ் %1$s மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் நெட்வொர்க் செயல்பாட்டை (மின்னஞ்சல்கள், உலாவிய தரவு உட்பட) உங்கள் VPN வழங்குநரால் பார்க்க முடியும்." " " "VPN அமைப்புகளைத் திற" "இந்தச் சாதனம் உங்கள் பெற்றோரால் நிர்வகிக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ், இருப்பிடம், பயன்படுத்திய நேரம் ஆகியவற்றைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் உங்கள் பெற்றோரால் முடியும்." "VPN" "TrustAgent இதைத் திறந்தே வைத்துள்ளது" "%1$s. %2$s" "ஒலி அமைப்புகள்" "வசன உரைகளைத் தானாக எழுதும்" "விரிவான வசனங்களுக்கான உதவிக்குறிப்பு" "மேலடுக்கப்பட்ட வசனங்கள்" "இயக்கும்" "முடக்கும்" "ஒலி & அதிர்வு" "அமைப்புகள்" "பாதுகாப்பான நிலைக்கு ஒலியளவு குறைக்கப்பட்டது" "ஹெட்ஃபோன் ஒலியளவு பரிந்துரைக்கப்பட்டதைவிட அதிகளவில் நீண்ட நேரமாக உள்ளது" "இந்த வாரம் ஹெட்ஃபோன் ஒலியளவு பாதுகாப்பு வரம்பைக் கடந்துவிட்டது" "இவ்வாறே இருக்கட்டும்" "ஒலியளவைக் குறை" "ஆப்ஸ் பின் செய்யப்பட்டது" "பொருத்தியதை அகற்றும் வரை இதைக் காட்சியில் வைக்கும். அகற்ற, முந்தையது மற்றும் மேலோட்டப் பார்வையைத் தொட்டுப் பிடிக்கவும்." "இதற்கான பின்னை அகற்றும் வரை, இந்தப் பயன்முறை செயல்பாட்டிலேயே இருக்கும். அகற்றுவதற்கு, முந்தையது மற்றும் முகப்பு பட்டன்களைத் தொட்டுப் பிடிக்கவும்." "பின் செய்திருப்பதை அகற்றும் வரை இதைச் செயல்பாட்டில் வைத்திருக்கும். அதை அகற்றுவதற்கு மேல்நோக்கி ஸ்வைப் செய்து பிடித்திருக்கவும்." "பொருத்தியதை அகற்றும் வரை இதைக் காட்சியில் வைக்கும். அகற்ற, மேலோட்டப் பார்வையைத் தொட்டுப் பிடிக்கவும்." "இதற்கான பின்னை அகற்றும் வரை, இந்தப் பயன்முறை செயல்பாட்டிலேயே இருக்கும். அகற்றுவதற்கு, முகப்புப் பட்டனைத் தொட்டுப் பிடிக்கவும்." "தனிப்பட்ட தரவு அணுகப்படக்கூடும் (தொடர்புகள், மின்னஞ்சலின் உள்ளடக்கம் போன்றவை)." "பின் செய்யப்பட்டிருக்கும் ஆப்ஸ் பிற ஆப்ஸைத் திறக்கக்கூடும்." "இந்த ஆப்ஸைப் பின்னிலிருந்து அகற்ற, \'பின்செல்\' மற்றும் \'மேலோட்டப் பார்வை\' பட்டன்களைத் தொட்டுப் பிடித்திருக்கவும்" "இந்த ஆப்ஸைப் பின்னிலிருந்து அகற்ற, \'பின்செல்\' மற்றும் \'முகப்பு\' பட்டன்களைத் தொட்டுப் பிடித்திருக்கவும்" "இந்த ஆப்ஸைப் பின்னிலிருந்து அகற்ற, மேல்நோக்கி ஸ்வைப் செய்தவாறு பிடித்திருக்கவும்" "புரிந்தது" "வேண்டாம்" "ஆப்ஸ் பின் செய்யப்பட்டது" "ஆப்ஸ் பின்னிலிருந்து அகற்றப்பட்டது" "அழைப்பு" "சிஸ்டம்" "ரிங் செய்" "மீடியா" "அலாரம்" "அறிவிப்பு" "புளூடூத்" "டூயல் டோன் மல்டி ஃப்ரீக்வென்சி" "அணுகல்தன்மை" "ஒலி" "அதிர்வு" "அமைதி" "%1$s. ஒலி இயக்க, தட்டவும்." "%1$s. அதிர்விற்கு அமைக்க, தட்டவும். அணுகல்தன்மை சேவைகள் ஒலியடக்கப்படக்கூடும்." "%1$s. ஒலியடக்க, தட்டவும். அணுகல்தன்மை சேவைகள் ஒலியடக்கப்படக்கூடும்." "%1$s. அதிர்விற்கு அமைக்க, தட்டவும்." "%1$s. ஒலியடக்க, தட்டவும்." "ரிங்கர் பயன்முறையை மாற்ற தட்டவும்" "ஒலியடக்கும்" "ஒலி இயக்கும்" "அதிர்வுறும்" "%s ஒலியளவுக் கட்டுப்பாடுகள்" "அழைப்புகளும் அறிவிப்புகளும் வரும்போது ஒலிக்கச் செய்யும் (%1$s)" "System UI Tuner" "நிலைப் பட்டி" "சிஸ்டம் பயனர் இடைமுக டெமோ பயன்முறை" "டெமோ முறையை இயக்கு" "டெமோ முறையைக் காட்டு" "ஈதர்நெட்" "அலாரம்" "Wallet" "மொபைல் மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பர்ச்சேஸ்கள் செய்ய பேமெண்ட் முறையை அமைக்கவும்" "அனைத்தையும் காட்டு" "திறக்க தட்டவும்" "புதுப்பிக்கிறது" "பயன்படுத்துவதற்கு அன்லாக் செய்க" "உங்கள் கார்டுகளின் விவரங்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது, பிறகு முயலவும்" "பூட்டுத் திரை அமைப்புகள்" "QR குறியீடு ஸ்கேனர்" "புதுப்பிக்கிறது" "பணிக் கணக்கு" "விமானப் பயன்முறை" "அடுத்த அலாரத்தை %1$s மணிக்கு கேட்க மாட்டீர்கள்" "%1$s மணிக்கு" "%1$s மணிக்கு" "ஹாட்ஸ்பாட்" "பணிக் கணக்கு" "சில வேடிக்கையாக இருந்தாலும் கவனம் தேவை" "System UI Tuner, Android பயனர் இடைமுகத்தை மாற்றவும் தனிப்பயனாக்கவும் கூடுதல் வழிகளை வழங்குகிறது. இந்தப் பரிசோதனைக்குரிய அம்சங்கள் எதிர்கால வெளியீடுகளில் மாற்றப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது தோன்றாமல் போகலாம். கவனத்துடன் தொடரவும்." "இந்தப் பரிசோதனைக்குரிய அம்சங்கள் எதிர்கால வெளியீடுகளில் மாற்றப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது தோன்றாமல் போகலாம். கவனத்துடன் தொடரவும்." "சரி" "வாழ்த்துகள்! அமைப்புகளில் System UI Tuner சேர்க்கப்பட்டது" "அமைப்புகளிலிருந்து அகற்று" "அமைப்புகளிலிருந்து System UI Tunerஐ அகற்றிவிட்டு, அதன் எல்லா அம்சங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவா?" "புளூடூத்தை இயக்கவா?" "உங்கள் டேப்லெட்டுடன் கீபோர்டை இணைக்க, முதலில் புளூடூத்தை இயக்க வேண்டும்." "இயக்கு" "ஆற்றல்மிக்க அறிவிப்புக் கட்டுப்பாடுகள்" "ஆன் - முகம் அடிப்படையிலானது" "ஆற்றல்மிக்க அறிவிப்புக் கட்டுப்பாடுகள் மூலம், ஆப்ஸின் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவ நிலையை (0-5) அமைக்கலாம். \n\n""நிலை 5"" \n- அறிவிப்புப் பட்டியலின் மேலே காட்டும் \n- முழுத் திரைக் குறுக்கீட்டை அனுமதிக்கும் \n- எப்போதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டும் \n\n""நிலை 4"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- எப்போதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டும் \n\n""நிலை 3"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n\n""நிலை 2"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n- ஒருபோதும் ஒலி எழுப்பாது, அதிர்வுறாது \n\n""நிலை 1"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n- ஒருபோதும் ஒலி எழுப்பாது அல்லது அதிர்வுறாது \n- லாக் ஸ்கிரீன் மற்றும் நிலைப்பட்டியிலிருந்து மறைக்கும் \n- அறிவிப்புகள் பட்டியலின் கீழே காட்டும் \n\n""நிலை 0"" \n- ஆப்ஸின் எல்லா அறிவிப்புகளையும் தடுக்கும்" "முடிந்தது" "பயன்படுத்து" "அறிவிப்புகளை முடக்கு" "சைலன்ட்" "இயல்புநிலை" "தானியங்கு" "ஒலி / அதிர்வு இல்லை" "ஒலி / அதிர்வு இல்லாமல் உரையாடல் பிரிவின் கீழ்ப் பகுதியில் தோன்றும்" "சாதன அமைப்புகளைப் பொறுத்து ஒலிக்கக்கூடும் அல்லது அதிர்வடையக்கூடும்" "சாதன அமைப்புகளைப் பொறுத்து ஒலிக்கக்கூடும் அல்லது அதிர்வடையக்கூடும். இயல்பாக, %1$s ஆப்ஸில் பெறப்படும் உரையாடல் அறிவிப்புகள் குமிழ்களாகத் தோன்றும்." "இந்த அறிவிப்பு ஒலி எழுப்ப வேண்டுமா அதிர வேண்டுமா என்பதை சிஸ்டம் தீர்மானிக்கும்" "<b>நிலை:</b> இயல்புநிலைக்கு உயர்த்தி அமைக்கப்பட்டது" "<b>நிலை:</b> சைலன்ட் நிலைக்குக் குறைத்து அமைக்கப்பட்டது" "<b>நிலை:</b> முக்கியத்துவம் உயர்த்தப்பட்டது" "<b>நிலை:</b> முக்கியத்துவம் குறைக்கப்பட்டது" "உரையாடல் அறிவிப்புகளின் மேற்பகுதியில் காட்டப்படும், திரை பூட்டப்பட்டிருக்கும்போது சுயவிவரப் படமாகக் காட்டப்படும்" "உரையாடல் அறிவிப்புகளின் மேற்பகுதியில் காட்டப்படும், திரை பூட்டப்பட்டிருக்கும்போது சுயவிவரப் படமாகக் காட்டப்படும், குமிழாகத் தோன்றும்" "உரையாடல் அறிவிப்புகளின் மேற்பகுதியில் காட்டப்படும், திரை பூட்டப்பட்டிருக்கும்போது சுயவிவரப் படமாகக் காட்டப்படும், தொந்தரவு செய்ய வேண்டாம் அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போதும் காட்டப்படும்" "உரையாடல் அறிவிப்புகளின் மேற்பகுதியில் காட்டப்படும், திரை பூட்டப்பட்டிருக்கும்போது சுயவிவரப் படமாகக் காட்டப்படும், குமிழாகத் தோன்றும், தொந்தரவு செய்ய வேண்டாம் அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போதும் காட்டப்படும்" "முன்னுரிமை" "உரையாடல் அம்சங்களை %1$s ஆதரிக்காது" "இந்த அறிவிப்புகளை மாற்ற இயலாது." "அழைப்பு அறிவிப்புகளை மாற்ற முடியாது." "இந்த அறிவுப்புக் குழுக்களை இங்கே உள்ளமைக்க இயலாது" "ப்ராக்ஸியான அறிவிப்பு" "அனைத்து %1$s அறிவிப்புகளும்" "மேலும் காட்டு" "சிஸ்டத்தால் தானாகவே இந்த அறிவிப்பு <b>இயல்பு நிலைக்கு உயர்த்தி அமைக்கப்பட்டது</b>." "சிஸ்டத்தால் தானாகவே இந்த அறிவிப்பு <b>சைலன்ட் நிலைக்குக் குறைத்து அமைக்கப்பட்டது</b>." "அறிவிப்பு விவரத்தில் தானாகவே இந்த அறிவிப்பின் <b>முக்கியத்துவம் உயர்த்தப்பட்டது</b>." "அறிவிப்பு விவரத்தில் தானாகவே இந்த அறிவிப்பின் <b>முக்கியத்துவம் குறைக்கப்பட்டது</b>." "உங்கள் கருத்தை டெவெலப்பருக்குத் தெரியப்படுத்துங்கள். இது சரியானதா?" "%1$sக்கான அறிவிப்புக் கட்டுப்பாடுகள் திறக்கப்பட்டன" "%1$sக்கான அறிவிப்புக் கட்டுப்பாடுகள் மூடப்பட்டன" "மேலும் அமைப்புகள்" "பிரத்தியேகமாக்கு" "குமிழைக் காட்டு" "குமிழ்களை அகற்று" "%1$s %2$s" "அறிவிப்புக் கட்டுப்பாடுகள்" "அறிவிப்பை உறக்கநிலையாக்கும் விருப்பங்கள்" "எனக்கு நினைவூட்டு" "செயல்தவிர்" "உறக்கநிலையில் வைத்திருந்த நேரம்: %1$s" "{count,plural, =1{# மணிநேரம்}=2{# மணிநேரம்}other{# மணிநேரம்}}" "{count,plural, =1{# நிமிடம்}other{# நிமிடங்கள்}}" "பேட்டரி சேமிப்பு" "%1$s பட்டன்" "ஹோம்" "பேக்" "மேலே" "கீழே" "இடது" "வலது" "நடு" "Tab" "ஸ்பேஸ்" "என்டர்" "பேக்ஸ்பேஸ்" "பிளே/பாஸ்" "ஸ்டாப்" "நெக்ஸ்ட்" "ப்ரீவியஸ்" "ரீவைன்ட்" "ஃபாஸ்ட் பார்வேர்டு" "பேஜ் அப்" "பேஜ் டவுன்" "டெலிட்" "ஹோம்" "என்ட்" "இன்சர்ட்" "நம்பர் லாக்" "நம்பர் பேடு %1$s" "இணைப்பை அகற்றும்" "சிஸ்டம்" "முகப்பு" "சமீபத்தியவை" "முந்தையது" "அறிவிப்புகள்" "கீபோர்டு ஷார்ட்கட்கள்" "கீபோர்டு லே அவுட்டை மாற்று" "வார்த்தைகளை அழிக்கும்" "ஷார்ட்கட்கள்" "ஷார்ட்கட்களைத் தேடுக" "ஷார்ட்கட்கள் எதுவுமில்லை" "சிஸ்டம்" "உள்ளீடு" "திறந்த ஆப்ஸ்" "தற்போதைய ஆப்ஸ்" "அறிவிப்பு விவரத்திற்கான அணுகல்" "முழு ஸ்கிரீன்ஷாட் எடுத்தல்" "சிஸ்டம் / ஆப்ஸ் ஷார்ட்கட்களுக்கான அணுகல் பட்டியல்" "பின்செல்: முந்தைய நிலைக்குச் செல்லுதல் (பின்செல்வதற்கான பட்டன்)" "முகப்புத் திரைக்கான அணுகல்" "திறந்திருக்கும் ஆப்ஸைப் பார்த்தல்" "சமீபத்திய ஆப்ஸுக்கிடையில் (பிந்தையது) மாறுதல்" "சமீபத்திய ஆப்ஸுக்கிடையில் (முந்தையது) மாறுதல்" "அனைத்து ஆப்ஸ் மற்றும் தேடலுக்குமான (தேடல், தொடக்கி) அணுகல் பட்டியல்" "செயல் பட்டியை மறைத்தல் மற்றும் (மீண்டும்) காட்டுதல்" "சிஸ்டம் அமைப்புகளுக்கான அணுகல்" "Google Assistantடிற்கான அணுகல்" "பூட்டுத் திரை" "மெமோவை விரைவாகத் தயாரிக்க Notes ஆப்ஸைப் பயன்படுத்துதல்" "சிஸ்டம் பல வேலைகளைச் செய்தல்" "வலதுபுறத்தில் தற்போதைய ஆப்ஸ் தோன்றுமாறு திரைப் பிரிப்பை அமைத்தல்" "இடதுபுறத்தில் தற்போதைய ஆப்ஸ் தோன்றுமாறு திரைப் பிரிப்பை அமைத்தல்" "திரைப் பிரிப்பு பயன்முறையிலிருந்து முழுத்திரைக்கு மாறுதல்" "திரைப் பிரிப்பின்போது: ஓர் ஆப்ஸுக்குப் பதிலாக மற்றொன்றை மாற்றுதல்" "உள்ளீடு" "உள்ளீட்டு மொழியை மாற்றுதல் (அடுத்த மொழி)" "உள்ளீட்டு மொழியை மாற்றுதல் (முந்தைய மொழி)" "ஈமோஜிக்கான அணுகல்" "குரல் டைப்பிங்கிற்கான அணுகல்" "ஆப்ஸ்" "அசிஸ்ட்" "உலாவி (இயல்பாக Chrome இருக்கும்)" "தொடர்புகள்" "மின்னஞ்சல் (இயல்பாக Gmail இருக்கும்)" "SMS" "மியூசிக்" "Calendar" "கால்குலேட்டர்" "Maps" "தொந்தரவு செய்ய வேண்டாம்" "ஒலியளவுப் பொத்தான்களுக்கான ஷார்ட்கட்" "பேட்டரி" "ஹெட்செட்" "அமைப்புகளைத் திறக்கும்" "ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டன" "ஹெட்செட் இணைக்கப்பட்டது" "டேட்டா சேமிப்பான்" "டேட்டா சேமிப்பான் இயக்கப்பட்டது" "ஆன்" "ஆஃப்" "இல்லை" "மேலும் அறிக" "வழிசெலுத்தல் பட்டி" "தளவமைப்பு" "கூடுதல் இடப்புற பட்டன் வகை" "கூடுதல் வலப்புற பட்டன் வகை" "கிளிப்போர்டு" "விசைக்குறியீடு" "சுழற்ற உறுதிப்படுத்து, கீபோர்டு மாற்றி" "ஏதுமில்லை" "சராசரி" "சுருக்கமானது" "இடப்புறம் சாய்ந்தது" "வலப்புறம் சாய்ந்தது" "சேமி" "மீட்டமை" "கிளிப்போர்டு" "பிரத்தியேக வழிசெலுத்தல் பட்டன்" "இடப்புற விசைக்குறியீடு" "வலப்புற விசைக்குறியீடு" "இடப்புற ஐகான்" "வலப்புற ஐகான்" "கட்டங்களைச் சேர்க்க, அவற்றைப் பிடித்து இழுக்கவும்" "கட்டங்களை மறுவரிசைப்படுத்த அவற்றைப் பிடித்து இழுக்கவும்" "அகற்ற, இங்கே இழுக்கவும்" "குறைந்தது %1$d கட்டங்கள் தேவை" "மாற்று" "நேரம்" "மணிநேரம், நிமிடங்கள், வினாடிகளைக் காட்டு" "மணிநேரம், நிமிடங்களைக் காட்டு (இயல்பு)" "இந்த ஐகானைக் காட்டாதே" "எப்போதும் சதவீதத்தைக் காட்டு" "சார்ஜ் செய்யும் போது சதவீதத்தைக் காட்டு (இயல்பு)" "இந்த ஐகானைக் காட்டாதே" "குறைந்த முன்னுரிமை உள்ள அறிவிப்பு ஐகான்களைக் காட்டு" "மற்றவை" "கட்டத்தை அகற்றும்" "கடைசியில் கட்டத்தைச் சேர்க்கும்" "கட்டத்தை நகர்த்து" "கட்டத்தைச் சேர்" "%1$dக்கு நகர்த்தும்" "%1$dல் சேர்க்கும்" "இடம்: %1$d" "கட்டம் சேர்க்கப்பட்டது" "கட்டம் அகற்றப்பட்டது" "விரைவு அமைப்புகள் திருத்தி." "%1$s அறிவிப்பு: %2$s" "அமைப்புகளைத் திற." "விரைவு அமைப்புகளைத் திற." "விரைவு அமைப்புகளை மூடு." "%s என்ற பெயரில் உள்நுழைந்துள்ளீர்கள்" "பயனரைத் தேர்வுசெய்யவும்" "இணைய இணைப்பு இல்லை" "%s அமைப்புகளைத் திற." "அமைப்புகளின் வரிசை முறையைத் திருத்து." "பவர் மெனு" "பக்கம் %1$d / %2$d" "லாக் ஸ்கிரீன்" "மேலும் விவரங்களுக்கு இதைப் பார்க்கவும்" "மேலும் விவரங்களுக்கு இதைப் பார்க்கவும்" "சாதன இணைப்பைத் துண்டித்தல்" "சார்ஜிங் போர்ட்டிற்கு அருகே உங்கள் சாதனம் சூடாகிறது. சார்ஜருடனோ USB உபகரணத்துடனோ சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதன் இணைப்பைத் துண்டிக்கவும். கேபிளும் சூடாக இருக்கக்கூடும் என்பதால் கவனத்துடன் கையாளவும்." "மேலும் விவரங்களுக்கு இதைப் பார்க்கவும்" "இடப்புற ஷார்ட்கட்" "வலப்புற ஷார்ட்கட்" "இடப்புற ஷார்ட்கட் மூலமாகவும் திறக்கும்" "வலப்புற ஷார்ட்கட் மூலமாகவும் திறக்கும்" "ஏதுமில்லை" "%1$sஐத் துவக்கு" "பிற ஆப்ஸ்" "வட்டம்" "பிளஸ்" "மைனஸ்" "இடது" "வலது" "மெனு" "%1$s ஆப்ஸ்" "விழிப்பூட்டல்கள்" "பேட்டரி" "ஸ்கிரீன் ஷாட்டுகள்" "இன்ஸ்டண்ட் ஆப்ஸ்" "அமைவு" "சேமிப்பிடம்" "குறிப்புகள்" "Instant Apps" "%1$s இயங்குகிறது" "நிறுவ வேண்டிய தேவையில்லாமல் ஆப்ஸ் திறக்கப்பட்டது." "நிறுவ வேண்டிய தேவையில்லாமல் ஆப்ஸ் திறக்கப்பட்டது. மேலும் அறியத் தட்டவும்." "ஆப்ஸ் தகவல்" "உலாவிக்குச் செல்" "மொபைல் டேட்டா" "%1$s%2$s" "%1$s, %2$s" "வைஃபை முடக்கத்தில் உள்ளது" "புளூடூத் முடக்கத்தில் உள்ளது" "\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" முடக்கத்தில் உள்ளது" "தொந்தரவு செய்ய வேண்டாம் அம்சம் இயக்கப்பட்டுள்ளது" "\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, தானியங்கு விதி (%s) இயக்கியுள்ளது." "\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, ஆப்ஸ் (%s) இயக்கியுள்ளது." "\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, தானியங்கு விதி அல்லது ஆப்ஸ் இயக்கியுள்ளது." "பின்னணியில் இயங்கும் ஆப்ஸ்" "பேட்டரி மற்றும் டேட்டா உபயோக விவரங்களைக் காண, தட்டவும்" "மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யவா?" "%s மூலம் டேட்டா அல்லது இணையத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. வைஃபை வழியாக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும்." "உங்கள் மொபைல் நிறுவனம்" "%sக்கு மறுபடியும் மாற்றவா?" "கிடைக்கும் நிலையின் அடிப்படையில் மொபைல் டேட்டா தானாகவே மாறாது" "வேண்டாம்" "மாற்று" "அனுமதிக் கோரிக்கையை ஆப்ஸ் மறைப்பதால், அமைப்புகளால் உங்கள் பதிலைச் சரிபார்க்க முடியாது." "%1$s ஆப்ஸை, %2$s ஆப்ஸின் விழிப்பூட்டல்களைக் காண்பிக்க அனுமதிக்கவா?" "- இது, %1$s பயன்பாட்டிலிருந்து தகவலைப் படிக்கும்" "- இது, %1$s பயன்பாட்டிற்குள் சென்று செயல்பாடுகளில் ஈடுபடும்" "எல்லா பயன்பாட்டிலிருந்தும் விழிப்பூட்டல்களைக் காண்பிக்க, %1$s ஆப்ஸை அனுமதி" "அனுமதி" "நிராகரி" "பேட்டரி சேமிப்பானை ஆன் செய்வது தொடர்பாகத் திட்டமிட, தட்டவும்" "பேட்டரி தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் போது ஆன் செய்யப்படும்" "வேண்டாம்" "Dump SysUI Heap" "உபயோகத்தில் உள்ளது" "உங்கள் %s ஆகியவற்றை ஆப்ஸ் பயன்படுத்துகின்றன." ", " " மற்றும் " "%1$s பயன்படுத்துகிறது" "%1$s சமீபத்தில் பயன்படுத்தியது" "(பணி)" "மொபைல் அழைப்பு" "(%s மூலம்)" "(%s)" "(%1$s%2$s)" "கேமரா" "இருப்பிடம்" "மைக்ரோஃபோன்" "ஸ்கிரீன் ரெக்கார்டிங்" "தலைப்பு இல்லை" "இயக்க நேரம்" "எழுத்து வடிவத்தின் அளவு" "சிறிதாக்கும்" "பெரிதாக்கும்" "பெரிதாக்கல் சாளரம்" "பெரிதாக்கல் சாளரக் கட்டுப்பாடுகள்" "பெரிதாக்கு" "சிறிதாக்கு" "மேலே நகர்த்து" "கீழே நகர்த்து" "இடப்புறம் நகர்த்து" "வலப்புறம் நகர்த்து" "பெரிதாக்கும் கருவியின் அகலத்தை அதிகரி" "பெரிதாக்கும் கருவியின் அகலத்தைக் குறை" "பெரிதாக்கும் கருவியின் உயரத்தை அதிகரி" "பெரிதாக்கும் கருவியின் உயரத்தைக் குறை" "பெரிதாக்கல் ஸ்விட்ச்" "முழுத்திரையைப் பெரிதாக்கும்" "திரையின் ஒரு பகுதியைப் பெரிதாக்கும்" "பெரிதாக்கல் அமைப்புகளைத் திற" "பெரிதாக்கல் அமைப்புகளை மூடுக" "திருத்துதல் பயன்முறையிலிருந்து வெளியேறு" "அளவை மாற்ற மூலையை இழுக்கவும்" "குறுக்கே ஸ்க்ரோல் செய்வதை அனுமதி" "அளவை மாற்று" "பெரிதாக்கல் வகையை மாற்று" "அளவை மாற்றுவதை நிறுத்து" "மேற்புற ஹேண்டில்" "இடது ஹேண்டில்" "வலது ஹேண்டில்" "கீழ்ப்புற ஹேண்டில்" "பெரிதாக்கல் அமைப்புகள்" "பெரிதாக்கும் கருவியின் அளவு" "அளவை மாற்று" "நடுத்தரமானது" "சிறியது" "பெரியது" "முழுத்திரை" "முடிந்தது" "மாற்று" "சாளரத்தைப் பெரிதாக்கும் கருவிக்கான அமைப்புகள்" "அணுகல்தன்மை அம்சத்தை திறக்க தட்டவும். அமைப்பில் பட்டனை பிரத்தியேகமாக்கலாம்/மாற்றலாம்.\n\n""அமைப்பில் காண்க" "பட்டனைத் தற்காலிகமாக மறைக்க ஓரத்திற்கு நகர்த்தும்" "செயல்தவிர்" "%s ஷார்ட்கட் அகற்றப்பட்டது" "{count,plural, =1{# ஷார்ட்கட் அகற்றப்பட்டது}other{# ஷார்ட்கட்கள் அகற்றப்பட்டன}}" "மேலே இடதுபுறத்திற்கு நகர்த்து" "மேலே வலதுபுறத்திற்கு நகர்த்து" "கீழே இடதுபுறத்திற்கு நகர்த்து" "கீழே வலதுபுறத்திற்கு நகர்த்து" "ஓரத்திற்கு நகர்த்தி மறை" "ஓரத்திற்கு நகர்த்தி, காட்டு" "அகற்று" "நிலைமாற்று" "சாதனக் கட்டுப்பாடுகள்" "கட்டுப்பாடுகளைச் சேர்க்க வேண்டிய ஆப்ஸைத் தேர்ந்தெடுங்கள்" "{count,plural, =1{# கட்டுப்பாடு சேர்க்கப்பட்டது.}other{# கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்டன.}}" "அகற்றப்பட்டது" "%s ஆப்ஸைச் சேர்க்கவா?" "இங்கே எந்தெந்தக் கட்டுப்பாடுகளும் உள்ளடக்கமும் காட்டப்பட வேண்டும் என்பதை %s ஆப்ஸால் தேர்வுசெய்ய முடியும்." "%s ஆப்ஸுக்கான கட்டுப்பாடுகளை அகற்றவா?" "பிடித்தவற்றில் சேர்க்கப்பட்டது" "பிடித்தவற்றில் சேர்க்கப்பட்டது, நிலை %d" "பிடித்தவற்றிலிருந்து நீக்கப்பட்டது" "பிடித்தவற்றில் சேர்க்க இருமுறை தட்டவும்" "பிடித்தவற்றிலிருந்து நீக்க இருமுறை தட்டவும்" "%dம் நிலைக்கு நகர்த்து" "கட்டுப்பாடுகள்" "விரைவாக அணுக சாதனக் கட்டுப்பாடுகளைத் தேர்ந்தெடுங்கள்" "கட்டுப்பாடுகளை மறுவரிசைப்படுத்த அவற்றைப் பிடித்து இழுக்கவும்" "கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன" "மாற்றங்கள் சேமிக்கப்படவில்லை" "பிற ஆப்ஸையும் காட்டு" "மறுவரிசைப்படுத்து" "கட்டுப்பாடுகளைச் சேர்" "திருத்துதலுக்குச் செல்" "கட்டுப்பாடுகளை ஏற்ற முடியவில்லை. ஆப்ஸ் அமைப்புகள் மாறவில்லை என்பதை உறுதிப்படுத்த %s ஆப்ஸைப் பார்க்கவும்." "இணக்கமான கட்டுப்பாடுகள் இல்லை" "பிற" "சாதனக் கட்டுப்பாடுகளில் சேர்த்தல்" "சேர்" "அகற்று" "%s ஆப்ஸால் பரிந்துரைக்கப்பட்டது" "சாதனம் பூட்டப்பட்டது" "பூட்டுத் திரையிலிருந்தே சாதனங்களைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கவா?" "வெளிப்புறச் சாதனங்களுக்கான கட்டுப்பாடுகளை உங்கள் பூட்டுத் திரையில் சேர்க்கலாம்.\n\nஉங்கள் மொபைலையோ டேப்லெட்டையோ அன்லாக் செய்யாமலேயே சில சாதனங்களைக் கட்டுப்படுத்த சாதன ஆப்ஸ் உங்களை அனுமதிக்கக்கூடும்.\n\nஅமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களைச் செய்யலாம்." "பூட்டுத் திரையிலிருந்தே சாதனங்களைக் கட்டுப்படுத்தவா?" "உங்கள் மொபைலையோ டேப்லெட்டையோ அன்லாக் செய்யாமலேயே சில சாதனங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம். எந்தெந்தச் சாதனங்களை இவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை உங்கள் சாதன ஆப்ஸ் தீர்மானிக்கும்." "வேண்டாம்" "ஆம்" "பின்னில் எழுத்துகள் அல்லது குறிகள் உள்ளன" "%s ஐச் சரிபார்த்தல்" "தவறான பின்" "பின்னை உள்ளிடுக" "வேறு பின்னைப் பயன்படுத்தவும்" "%s ஐ மாற்றுவதை உறுதிப்படுத்தவும்" "மேலும் பார்க்க ஸ்வைப் செய்யவும்" "முக அங்கீகரிப்பை மீண்டும் முயலலாம்" "பரிந்துரைகளை ஏற்றுகிறது" "மீடியா" "%1$s ஆப்ஸுக்கான இந்த மீடியா கட்டுப்பாடுகளை மறைக்கவா?" "தற்போதைய மீடியா அமர்வை மறைக்க முடியாது." "மறை" "தொடர்க" "அமைப்புகள்" "%2$s இன் %1$s பாடல் %3$s ஆப்ஸில் பிளேயாகிறது" "%1$s / %2$s" "%1$s இயங்கிக் கொண்டிருக்கிறது" "பிளே செய்" "இடைநிறுத்து" "முந்தைய டிராக்" "அடுத்த டிராக்" "இணைக்கிறது" "இயக்குதல்" "%1$s ஆப்ஸைத் திறங்கள்" "%2$s இன் %1$s பாடலை %3$s ஆப்ஸில் பிளேசெய்" "%1$s பாடலை %2$s ஆப்ஸில் பிளேசெய்" "உங்களுக்கானவை" "செயல்தவிர்" "%1$s சாதனத்தில் இயக்க உங்கள் சாதனத்தை அருகில் எடுத்துச் செல்லுங்கள்" "இங்கு பிளே செய்ய உங்கள் சாதனத்தை %1$sஅருகில் நகர்த்துங்கள்" "%1$s சாதனத்தில் பிளே ஆகிறது" "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் முயலவும்." "ஏற்றுகிறது" "டேப்லெட்" "உங்கள் மீடியா அலைபரப்பப்படுகிறது" "%1$s ஆப்ஸை அலைபரப்புகிறது" "செயலில் இல்லை , சரிபார்க்கவும்" "இல்லை" "கட்டுப்பாடு இல்லை" "%1$s சாதனத்தை அணுக இயலவில்லை. இப்போதும் கட்டுப்பாடு உள்ளது என்பதையும் ஆப்ஸ் அமைப்புகள் மாறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த %2$s ஆப்ஸைப் பார்க்கவும்." "ஆப்ஸைத் திற" "நிலையைக் காட்ட முடியவில்லை" "பிழை, மீண்டும் முயலவும்" "கட்டுப்பாடுகளைச் சேர்த்தல்" "கட்டுப்பாடுகளை மாற்றுக" "ஆப்ஸைச் சேர்" "ஆப்ஸை அகற்று" "அவுட்புட்களைச் சேர்த்தல்" "குழு" "1 சாதனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" "%1$d சாதனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன" "(துண்டிக்கப்பட்டது)" "இணைக்க முடியவில்லை. மீண்டும் முயல தட்டவும்." "சாதனத்தை இணைத்தல்" "இந்த அமர்வை அலைபரப்ப ஆப்ஸைத் திறங்கள்." "அறியப்படாத ஆப்ஸ்" "அலைபரப்புவதை நிறுத்து" "ஆடியோ அவுட்புட்டுக்குக் கிடைக்கும் சாதனங்கள்." "ஒலியளவு" "%1$d%%" "ஸ்பீக்கர்கள் & டிஸ்ப்ளேக்கள்" "பரிந்துரைக்கப்படும் சாதனங்கள்" "மீடியாவை வேறொரு சாதனத்திற்கு மாற்ற \'பகிரப்படும் அமர்வை\' நிறுத்தவும்" "நிறுத்து" "பிராட்காஸ்ட் எவ்வாறு செயல்படுகிறது?" "பிராட்காஸ்ட்" "நீங்கள் பிராட்காஸ்ட் செய்யும் மீடியாவை அருகிலுள்ளவர்கள் இணக்கமான புளூடூத் சாதனங்கள் மூலம் கேட்கலாம்" "அருகிலுள்ளவர்கள் இணக்கமான புளூடூத் சாதனத்தின் மூலம் உங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ பிராட்காஸ்ட் பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தியோ பிராட்காஸ்ட் மீடியாவைக் கேட்கலாம்" "பிராட்காஸ்ட்டின் பெயர்" "கடவுச்சொல்" "சேமி" "தொடங்குகிறது…" "ஒளிபரப்ப முடியவில்லை" "சேமிக்க முடியவில்லை. மீண்டும் முயலவும்." "சேமிக்க முடியவில்லை." "குறைந்தது 4 எழுத்துகளைப் பயன்படுத்துங்கள்" "%1$d எழுத்துகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துங்கள்" "பதிப்பு எண்" "பதிப்பு எண் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கப்பட்டது." "திறந்தநிலை உரையாடல்" "உரையாடல் விட்ஜெட்டுகள்" "ஓர் உரையாடலை உங்கள் முகப்புத் திரையில் சேர்க்க அந்த உரையாடலைத் தட்டுங்கள்" "உங்கள் சமீபத்திய உரையாடல்கள் இங்கே காட்டப்படும்" "முக்கிய உரையாடல்கள்" "சமீபத்திய உரையாடல்கள்" "%1$s நாட்களுக்கு முன்பு" "1 வாரத்திற்கு முன்பு" "2 வாரங்களுக்கு முன்பு" "1 வாரத்திற்கும் முன்பு" "2 வாரங்களுக்கும் முன்பு" "பிறந்தநாள்" "%1$s இன் பிறந்தநாள்" "விரைவில் பிறந்தநாள்" "%1$s இன் பிறந்தநாள் விரைவில் வரவுள்ளது" "ஆண்டு விழா" "%1$s இன் திருமண நாள்" "இடத்தைப் பகிர்கிறது" "%1$s இருப்பிடத்தைப் பகிர்கிறார்" "புதிய செய்தி" "%1$s புதிய கதையைப் பகிர்ந்துள்ளார்" "பார்க்கிறீர்கள்" "ஆடியோ கேட்கிறீர்கள்" "விளையாடுகிறீர்கள்" "நண்பர்கள்" "இன்றிரவு உரையாடலாம்!" "உள்ளடக்கம் விரைவில் தோன்றும்" "தவறிய அழைப்பு" "%d+" "சமீபத்திய மெசேஜ்களையும் தவறிய அழைப்புகளையும் ஸ்டேட்டஸ் அப்டேட்களையும் பார்க்கலாம்" "உரையாடல்" "தொந்தரவு செய்ய வேண்டாம் அம்சத்தால் இடைநிறுத்தப்பட்டது" "%1$s ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்: %2$s" "%1$s ஒரு படம் அனுப்பியுள்ளார்" "%1$s புதிய ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்: %2$s" "ஆன்லைனில் இருக்கிறார்" "பேட்டரி அளவை அறிவதில் சிக்கல்" "மேலும் தகவல்களுக்கு தட்டவும்" "அலாரம் எதுவுமில்லை" "திரைப் பூட்டை உள்ளிடலாம்" "கைரேகை சென்சார்" "அங்கீகரி" "சாதனத்தைத் திற" "கைரேகையைப் பயன்படுத்தி திறந்திடுங்கள்" "அங்கீகாரம் தேவை. கைரேகை சென்சாரைத் தொட்டு அங்கீகரியுங்கள்." "செயலில் உள்ள மொபைல் அழைப்பு" "மொபைல் டேட்டா" "%1$s / %2$s" "இணைக்கப்பட்டது" "தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது" "இணைப்பு மோசமாக உள்ளது" "மொபைல் டேட்டாவுடன் தானாக இணைக்காது" "இணைப்பு இல்லை" "வேறு நெட்வொர்க்குகள் எதுவும் கிடைக்கவில்லை" "நெட்வொர்க்குகள் எதுவும் கிடைக்கவில்லை" "வைஃபை" "இணைக்க நெட்வொர்க்கைத் தட்டுங்கள்" "நெட்வொர்க்குகளைப் பார்க்க அன்லாக் செய்யுங்கள்" "நெட்வொர்க்குகளைத் தேடுகிறது…" "நெட்வொர்க்குடன் இணைக்க முடியவில்லை" "தற்போதைக்கு வைஃபை தானாக இணைக்கப்படாது" "அனைத்தையும் காட்டு" "நெட்வொர்க்குகளை மாற்ற ஈதர்நெட் இணைப்பைத் துண்டிக்கவும்" "சாதன அனுபவத்தை மேம்படுத்த, வைஃபை ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும்கூட எந்த நேரத்திலும் ஆப்ஸும் சேவைகளும் வைஃபை நெட்வொர்க்குகளைத் தேடலாம். வைஃபை ஸ்கேனிங் அமைப்புகளில் இதை மாற்றிக் கொள்ளலாம். ""மாற்று" "விமானப் பயன்முறையை முடக்கும்" "விரைவு அமைப்புகளில் பின்வரும் கட்டத்தைச் சேர்க்க %1$s ஆப்ஸ் விரும்புகிறது" "கட்டத்தைச் சேர்" "கட்டத்தை சேர்க்காதே" "பயனரைத் தேர்வுசெய்க" "{count,plural, =1{# ஆப்ஸ் செயலிலுள்ளது}other{# ஆப்ஸ் செயலிலுள்ளன}}" "புதிய தகவல்கள்" "செயலிலுள்ள ஆப்ஸ்" "இந்த ஆப்ஸை நீங்கள் பயன்படுத்தாதபோதும் அவை செயலில் இருப்பதோடு இயங்கிக் கொண்டிருக்கும். இது அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆனால், அதே சமயம் பேட்டரி அளவைக் குறைக்கக்கூடும்." "நிறுத்து" "இயங்கவில்லை" "முடிந்தது" "நகலெடுக்கப்பட்டது" "%1$s ஆப்ஸிலிருந்து" "நகலெடுக்கப்பட்ட வார்த்தைகளை மூடுக" "நகலெடுத்த வார்த்தைகளைத் திருத்து" "நகலெடுத்த படத்தைத் திருத்து" "அருகிலுள்ள சாதனத்திற்கு அனுப்பு" "பார்க்க தட்டுங்கள்" "வார்த்தைகள் நகலெடுக்கப்பட்டன" "படம் நகலெடுக்கப்பட்டது" "உள்ளடக்கம் நகலெடுக்கப்பட்டது" "கிளிப்போர்டு எடிட்டர்" "கிளிப்போர்டு" "படத்தின் மாதிரிக்காட்சி" "திருத்தும்" "சேர்" "பயனர்களை நிர்வகித்தல்" "பிரிக்கப்பட்ட திரைக்குள் இந்த அறிவிப்பை இழுத்துவிட முடியாது" "வைஃபை கிடைக்கவில்லை" "முன்னுரிமைப் பயன்முறை" "அலாரம் அமைக்கப்பட்டுள்ளது" "கேமரா முடக்கப்பட்டுள்ளது" "மைக் முடக்கப்பட்டுள்ளது" "கேமராவும் மைக்கும் ஆஃப் செய்யப்பட்டுள்ளன" "Assistant கேட்டுக்கொண்டிருக்கிறது" "{count,plural, =1{# அறிவிப்பு}other{# அறிவிப்புகள்}}" "%1$s, %2$s" "குறிப்பெடுத்தல்" "குறிப்பெடுத்தல், %1$s" "ஒலிபரப்புதல்" "%1$s ஆப்ஸ் ஒலிபரப்பப்படுவதை நிறுத்தவா?" "நீங்கள் %1$s ஆப்ஸை ஒலிபரப்பினாலோ அவுட்புட்டை மாற்றினாலோ உங்களின் தற்போதைய ஒலிபரப்பு நிறுத்தப்படும்" "%1$s ஆப்ஸை ஒலிபரப்பு" "அவுட்புட்டை மாற்று" "தெரியவில்லை" "h:mm" "kk:mm" "சாதனப் பதிவுகள் அனைத்தையும் %s அணுக அனுமதிக்கவா?" "ஒருமுறை அணுகலை அனுமதி" "அனுமதிக்க வேண்டாம்" "உங்கள் சாதனத்தில் நடப்பவற்றைச் சாதனப் பதிவுகள் ரெக்கார்டு செய்யும். சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்ய ஆப்ஸ் இந்தப் பதிவுகளைப் பயன்படுத்தலாம்.\n\nபாதுகாக்க வேண்டிய தகவல்கள் சில பதிவுகளில் இருக்கக்கூடும் என்பதால் சாதனப் பதிவுகள் அனைத்தையும் அணுக நீங்கள் நம்பும் ஆப்ஸை மட்டுமே அனுமதிக்கவும். \n\nசாதனப் பதிவுகள் அனைத்தையும் அணுக இந்த ஆப்ஸை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் அதற்குச் சொந்தமான பதிவுகளை அதனால் அணுக முடியும். உங்கள் சாதனத்திலுள்ள சில பதிவுகளையோ தகவல்களையோ சாதன உற்பத்தியாளரால் தொடர்ந்து அணுக முடியும்." "மேலும் அறிக" "மேலும் அறிக: %s" "%1$s ஆப்ஸைத் திற" "Wallet ஆப்ஸை ஷார்ட்கட்டாகச் சேர்க்க, அந்த ஆப்ஸ் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்" "Wallet ஆப்ஸை ஷார்ட்கட்டாகச் சேர்க்க, அதில் குறைந்தது ஒரு கார்டாவது சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்" "Home ஆப்ஸை ஷார்ட்கட்டாகச் சேர்க்க, அந்த ஆப்ஸ் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்" "• குறைந்தபட்சம் ஒரு சாதனம் அல்லது சாதனப் பேனலாவது இருக்கிறது" "குறிப்பெடுத்தல் ஷார்ட்கட்டைப் பயன்படுத்த, குறிப்பெடுப்பதற்கான இயல்புநிலை ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்" "ஆப்ஸைத் தேர்ந்தெடு" "ஷார்ட்கட்டை தொட்டுப் பிடிக்கவும்" "ரத்துசெய்" "இப்போது திரைகளை மாற்றவா?" "மொபைலை விரியுங்கள்" "காட்சித் திரைகளை மாற்றுவது எப்படி?" "உயர் தெளிவுத்திறனுக்கு, பின்புறக் கேமராவை உபயோகிங்கள்" "உயர் தெளிவுத்திறனுக்கு, மொபைலை ஃபிளிப் செய்யுங்கள்" "மடக்கத்தக்க சாதனம் திறக்கப்படுகிறது" "மடக்கத்தக்க சாதனம் ஃபிளிப் செய்யப்பட்டு திருப்பப்படுகிறது" "%s பேட்டரி மீதமுள்ளது" "உங்கள் ஸ்டைலஸைச் சார்ஜருடன் இணையுங்கள்" "ஸ்டைலஸின் பேட்டரி குறைவாக உள்ளது" "வீடியோ கேமரா" "தனிப்பட்ட ஆப்ஸில் இருந்து அழைக்க முடியாது" "உங்கள் நிறுவனம் பணி ஆப்ஸில் இருந்து மட்டுமே அழைக்க உங்களை அனுமதிக்கிறது" "பணிக் கணக்கிற்கு மாறு" "பணி மொபைல் ஆப்ஸை நிறுவு" "ரத்துசெய்" "பூட்டுத் திரையை பிரத்தியேகமாக்கு" "பூட்டுத் திரையைப் பிரத்தியேகப்படுத்த அன்லாக் செய்யுங்கள்" "வைஃபை கிடைக்கவில்லை" "கேமரா தடுக்கப்பட்டுள்ளது" "கேமராவும் மைக்ரோஃபோனும் தடுக்கப்பட்டுள்ளன" "மைக்ரோஃபோன் தடுக்கப்பட்டுள்ளது" "முன்னுரிமைப் பயன்முறை இயக்கத்தில் உள்ளது" "அசிஸ்டண்ட்டின் கவனம் இயக்கத்தில் உள்ளது" "குறிப்பு எடுப்பதற்கான இயல்புநிலை ஆப்ஸை அமைப்புகளில் அமையுங்கள்" "ஆப்ஸை நிறுவுங்கள்" "மைக்ரோஃபோனும் கேமராவும்" "சமீபத்திய ஆப்ஸ் பயன்பாடு" "சமீபத்திய அணுகலைக் காட்டு" "முடிந்தது" "விருப்பங்களை விரிவாக்கிக் காட்டும்" "சுருக்கும்" "இந்த ஆப்ஸை மூடு" "%1$s மூடப்பட்டது" "சேவையை நிர்வகியுங்கள்" "அணுகலை நிர்வகியுங்கள்" "மொபைல் அழைப்பால் பயன்படுத்தப்படுகிறது" "மொபைல் அழைப்பால் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது" "%1$s ஆப்ஸால் பயன்படுத்தப்படுகிறது" "%1$s ஆப்ஸால் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது" "%1$s (%2$s) ஆப்ஸால் பயன்படுத்தப்படுகிறது" "%1$s (%2$s) ஆப்ஸால் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது" "%1$s (%2$s%3$s) ஆப்ஸால் பயன்படுத்தப்படுகிறது" "%1$s (%2$s%3$s) ஆப்ஸால் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது"